poem
Thursday, September 15, 2011
வாட்டிவிடும் மரணத்தின் பின்னும்..........!
அன்பே
நீ
என்னை
நேசிக்காவிடினும்
சகித்துக்கொள்வேன்
என்றாகிலும்
என்னை
நேசிப்பாய்
என்றெண்ணி
......
வெறுத்துஒரு
வார்த்தையேனும்
பேசிடாதே
-
என்
மரணம்
உன்னை
வாட்டிவிடும்
உன்
மரணத்தின்
பின்னும்
..........!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment