Friday, September 9, 2011

பிரிவின் துயரம்...


மரகத மாலை நேரம்
நீயும் நானும் பேசிக்கொண்டோம்
எண்ணற்ற வார்த்தைகளை
முத்தமிட்டு வான் வெளியை
முழுமையாக  
இரசித்துக்கொண்டோம்
இத்தனையுமின்று
சூனியமாய்த்தோன்றுதடி-உன்
நிழல்கூட என்சொந்தம்
இல்லையென்றானபின்பு........!

No comments:

Post a Comment