Friday, September 9, 2011

காதல் கண்ணழகி...


கண்மணியே - உன்
வண்ணவிழியின்
மின்னலொளியென் மனதை
பறித்துச்சென்றது......
என்னிதயப்புத்தகத்தில்
பதிந்ததுன்
விழியழகு மட்டுமல்ல
மனதழகும்தான்..................!

No comments:

Post a Comment