-
நீ என்னை பார்த்தாய்....
நான் உன்னை பார்த்தேன்...
காதல் குழந்தையை
பிரசவித்தது எம் நெஞ்சம்....
இன்று
நீ உதிர்த்த வார்த்தைகளால்- என்
கண்கள் பிரசவித்தது
எண்ணற்ற கண்ணீர் குழந்தைகளை....
சுகமாக எண்ணி வலிகளைத்தாங்கி.....!!!
poem
Monday, September 26, 2011
கண்ணீர் குழந்தை....!!!
poem: இன்றைய கண்ணகியாய் நீயிரு.....!
poem: இன்றைய கண்ணகியாய் நீயிரு.....!: பருவத்தின் இன்னல்கள் பகலவனின் சுடர்களிலும் சுட்டெரிக்கும் வாழ்கையினை தோழியே உன் காலடியில் காதலெனும் படுகுழிகள் பல தோன்றும் வ...
Sunday, September 25, 2011
இன்றைய கண்ணகியாய் நீயிரு.....!
பருவத்தின் இன்னல்கள்
பகலவனின் சுடர்களிலும்
சுட்டெரிக்கும் வாழ்கையினை
தோழியே உன் காலடியில்
காதலெனும் படுகுழிகள்
பல தோன்றும்
விழுந்திடதே......
நாளை உன் வாழ்வை
சீரழிக்க திட்டமிடும்
சூழ்ச்சிகள் பலவுண்டு
இப்பூமியில்....
கயவரின் கையில்
காதலெனும் ஆயுதம்....
உன் கண்ணிரெண்டில்
காவலெனும் கணை கொண்டு
காத்திடு உன் கற்பை
நாளை உலகம் உன்னை
பழிகூற வழியின்றி.....
இன்றைய கண்ணகியாய்
நீ இருந்து.......!
Thursday, September 15, 2011
அன்பு..........!!
பெண்.......!
நிலவாக வதனம்-விண்
மீனாக கண்கள்
இதழான கொவ்வை
இதமான மென்மை
மல்லிகை மேனி
சிலையெனக்கொண்டு
வரைந்தான் பிரம்மன்
பெண்ணெனும் அழகை......!
Subscribe to:
Comments (Atom)




