Friday, September 9, 2011

நட்பு வேண்டும்...............


be maintain friendship
கடற்கரையில் கரம்பிடித்து
காதலர்கள் கதைகள் பல பேசி
கழித்தநாட்களெல்லாம்
கனவாக ஆனதென்ன......?
கல்லூரி மரத்தடியில்
கள்ளம் கபடமின்றி
கண்ணாம்மூச்சி ஆட்டமாடி
போன நாட்கள் வந்திடுமா...?
அழகிய நண்பர்களாய்
கழித்தோம்மிவ் நாடகளை
இன்று காதலராய் ஆனதனால்
மறைந்தது - நம்
காதல் மட்டுமல்ல
அழகிய நட்பும்தான்
மீண்டுமோர் சந்தர்ப்பம்
கிடைத்துவிட்டால்
உன் நட்பு எனக்கு வேண்டும்
கொடுத்துவிடு
எனை உன் நண்பனாக ஏற்றுக்கொண்டு......!

No comments:

Post a Comment